fbpx
Others

தேனி – அல்லிநகரம் நகராட்சி- சாலை வாடகையா…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி நகரில் சேல்ஸ் சொசைட்டி தெருவில் உள்ள நாகர் காம்ப்ளக்ஸ் அருகில் மெயின் சாலையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர். அந்த ஜெனரேட்டர் உள்ளதையும் கண்டு கொள்ளாமல், தார்சாலை போடும் காண்ட்ராக்டர் மற்றும் இதற்கு துணை போன நகராட்சி பொறியாளர்.ஏன் இவற்றை தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமலும் இந்த ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பையும், அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும்…….. எடுக்குமா? அல்லது வேறு ஏதாவது இந்த பகுதி பொதுமக்கள் இந்த சாலையை ஆக்கிரமித்து அனுமதிகள் வழங்குமா ? பொறுத்து இருந்து பார்ப்போம் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்?……….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close