fbpx
Others

தேனி அரசு மருத்துக்கல்லூரி,மருத்துவமனைக்கு பாராட்டு.,

தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றம் மக்கள் நல்வாழ்வத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள். சிறப்பாக பணியற்றிய தேனி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு பாராட்டுச் சான்றிதழினை வழங்கினார்..

Related Articles

Back to top button
Close
Close