Others
புழலில் –தினத்தந்தி அதிபர். பத்மஸ்ரீ. பா. சிவந்தி ஆதித்தன் 91வது பிறந்தநாள்விழா.
தினத்தந்தி அதிபர். பத்மஸ்ரீ. பா. சிவந்தி ஆதித்தன் 91வது பிறந்தநாளைமுன்னிட்டு புழல் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி வணக்கம் தெரிவிக்கப்பட்டது.சென்னை வாழ் நாடார் சங்க தலைவர். தங்கமுத்து, துணை தலைவர். சிற்றம்பலம், செயலாளர். செல்வகுமார்,சி. பா. ஆதித்தனார்சிலம்ப கலைக்கூட தலைவர். முருககனி,நாடார் சமூக நல பாதுகாப்பு சங்க தலைவர். சங்கரலிங்கம், செயலாளர். சண்முகசுந்தர பெருமாள், பொருளாளர். தாளமுத்து, பொன்ராஜ், மற்றும் சுந்தரம் கலந்து கொண்டனர்.