fbpx
Others

நீடாமங்கலம்-ஶ்ரீ சந்தான ராமர் திருகோயில்..செய்தி.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்  குழந்தைவரம்அருளும் ஶ்ரீ சந்தான ராமர் திருகோயிலில் தீர்த்தவாரி மிக சிறப்பாக நடைபெற்றது உபயதாரர் செந்தில் மெடிக்கல் இளங்கோவன் நடராஜ் விஜயலட்சுமி சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் சந்தான ராமர்சேவாட்ரஸ்ட்நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close