Others

பெரியார்நகர்-அரசு மருத்துவமனையை திரும்பி பார்க்கும் நலமுடன் செல்லும்மக்கள்….

“பெரியார்நகர்அரசு மருத்துவமனை” புதியமருத்துவமனைகட்டிடமாகஉருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ₹213 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன், மொத்தம் சுமார் 860 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது  அவசர சேவை: மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் இங்கு Trauma & Emergency Care சேவை வலுப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.கிடைக்கும்முக்கியவசதிகள்;பொதுமருத்துவம்,  அறுவைசிகிச்சை,மகப்பேறு மற்றும் தாய்–சேய் நலம்குழந்தைகள் மருத்துவம்,X-Ray Ultrasound CT Scan   நவீன ஆய்வக வசதிகள்,விபத்து மற்றும் அவசரசிகிச்சை,அறுவைசிகிச்சை அரங்குகள் ,ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகள்,  ரத்த சேமிப்பு வசதி  இவற்றில் குறிப் பாக CT Scan, விபத்து–அவசர சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட வசதிகள்பெற்றுள்ளது.  . OP நேரம்; ஒரு தற்போதைய மருத்துவமனை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை என இயங்கும்.ஆனால் அவசர சிகிச்சை 24மணிநேரமும்கிடைக்கக்கூடும். குறிப்பிட்டspecialist OP,scanஅல்லது operationநேரம்மாறுபடலாம்.“எந்த நோய்களுக்கு எந்த department-க்கு செல்ல வேண்டும் + OP சீட்டு எடுக்கும் முறை + காலை  மணிக்கு செல்ல வேண்டும்” . இந்த மருத்துவமனை வளாகத்தில் பெரிய அளவில் வழி காட்டிகள்உள்ளது.புதிய மருத்துவமனை கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் ₹213 கோடி மதிப்பீட்டில், 6 தளங்களுடன், மொத்தம் சுமார்860 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது    புதிய மருத்துவமனை கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை:  🚑 விபத்து மற்றும் அவசர சிகிச்சை   🩻 MRI Scan  👩 மகப்பேறு மருத்துவம்  👶 குழந்தைகள் மருத்துவம்  🩸 நவீன ரத்த வங்கி  ❤️ இருதயவியல்  🧠 நரம்பியல்  🎗️ புற்றுநோயியல்  🧴 தோல் மருத்துவம்  🩺 பொது மருத்துவம்  🔪 அறுவை சிகிச்சை  🫃 இரைப்பை–குடலியல்  👩‍🍼 குடும்பக் கட்டுப்பாடு             🧪      Cath Lab 🏥 மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வார்டு   🧼 மத்திய கிருமி நீக்கல் பிரிவு                  🧺  நவீன சலவையகம்   இவை புதிய கட்டிடத்திற்காக அறிவிக்கப்பட்ட/திட்டமிடப்பட்ட வசதிகள்; ஒவ்வொரு பிரிவும் தற்போதுசிறந்து செயல்படுகிறது..புதிய மருத்துவமனைத் திட்டத்தில் அவசர சிகிச்சைப் பிரிவும்  இடம்பெற்றுள்ளது. இரண்டு, மூன்று மருத்துவமனையில்உள்ளகுறைகளைஎடுத்துரைத்தேன்… 1.தனியார்உதவியாளர்கள் அடையாள அட்டையுடன்பணிபுரியவேண்டுகோள்..அதைஉடனேநிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். 2.அதேபோல் மருத்துவமனையில் உள்ளவர்கள் மருத்துவர்கள்உள்படஅடையாளஅட்டைதெரியுமாறுஅணியநடவடிக்கைஎடுத்தார்.மேலும்ஒருசிறப்பு..Dr.K.HEMALATHA  M.D..D.G.O  superintendent  மருத்துவமனையைமுழுவதும் சுமார் காலை 8.45 முதல்12:45 வரை  Raunds… தினந்தோறும்… ஒருமுக்கியபொறுப்பில்உள்ள இவரதுபணிசிறக்கமக்கள் சார்பாக பாராட்டுக்கள்.            குறிப்பு  ;   மக்களுக்காக இயங்கும்இம்மருத்துவமனையில்கழிவறையில்உள்ளபொருள்களை. உடைத்தல்,குழாய்,கதவுமுதற்கொண்டுதிருடுவதுமற்றும்கழிவரையில்மதுகுடிப்பதுமிகவும்வேதனைக்குறியவிஷயம்…இனிநடக்காதுஎன்றுநம்புவோம்..புதியதாக வாங்கி பொருத்தப்பட்ட கைஅலம்பும் பேஷன். குப்பைதொட்டிகள்.

Related Articles

Back to top button
Close
Close