Others
இந்திய ராணுவ வீரர்களை பாராட்டிபா.ஜ.க சார்பில் பேரணி

இந்திய பாகிஸ்தான் போரில் வெற்றி வாகை சூடிய இந்திய ராணுவ வீரர்களை பாராட்டி சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது. அதில்
புழல் மண்டல் பா.ஜ.க தலைவர். ரஜினி தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.