Others
தேனி-சமூக நீதி நாள் உறுதிமொழி.

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.