fbpx
Others

தேர்தல் காலஅறிவிப்புகளை நிறைவேற்ற-ஆர்ப்பாட்டம்

  1. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம்
    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடவடிக்கை இல்லாத காரணத்தால் மீண்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்துவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்திட.. சிறப்பு கால முறையினை ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்கிடவும் அகவிலைப்படி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு வழங்கிட…அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பம் அவுட்சோர்சிங் நடைமுறையை கைவிட வலியுறுத்தி க. விலக்கு. தேனி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனார்

Related Articles

Back to top button
Close
Close