fbpx
Others

தேனி—வெள்ளையம்மாள்புரம் விவசாயிகள்மிகுந்த மகிழ்சி 25/8/22

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையம்மாள்புரம் 1.2 கிலோ மீட்டர் தொலைவு தோட்டச் சாலை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 85 லட்சம். மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம். இந்த புதிய தார்ச்சாலை திட்டத்தில் தோட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்சி அடைந்துள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close