fbpx
Others

தேனி-வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

தேனி மாவட்டம் – தேனி-அல்லிநகரம் நகராட்சி வள்ளிநகர் பகுதியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை காண்பித்து தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., தலைமையில் இன்று 22.03.2024 அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close