fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!

Pranab mukurjee health worsens

டெல்லி:

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியின் மூளையில் கட்டி இருந்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரணாப் முகர்ஜிக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close