தேனி மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் படை–சிறப்பு செய்தி .
தேனி மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் படை பிரிவில் மொத்தம் 6 மோப்ப நாய்கள் உள்ளது. அவற்றில் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக 7 வயது நிரம்பிய வீரா என்ற மோப்பநாயும் குற்றவழக்குகளை கண்டுபிடிப்பதற்காக 8 வயது நிரம்பிய பைரவ் என்ற மோப்ப நாயும் போதை வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக 8 வயது நிரம்பிய வெற்றி என்ற மோப்ப நாயும் குற்றவழக்குகளை கண்டுபிடிப்பதற்காக 8 வயது நிரம்பிய ராணா என்ற மோப்பநாயும் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பணியில் நடந்த 11 ஆண்டுகளாக பணி புரியும் பணிபுரிந்து வந்த டாபர்மேன் இனத்தைச் சேர்ந்த லக்கி என்ற மோப்ப நாய் ஆண் வயது முதிர்வு காரணமாக 6 மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்று நிலையில் தேனி மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படை பிரிவில் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பணியில் அதே இனத்தைச் சார்ந்த 80 நாட்களே ஆன பெண் மோப்ப நாய் கேரளா நெடுகண்டத்திலிருந்து வாங்கிவரப்பட்டு அதற்கு நிலா என்ற பெயர் வைத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா அவர்கள் தேனி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவில் குற்ற வழக்குகளை கண்டுபிடிக்கும் பணிக்கு சேர்க்கப்பட்டது