fbpx
Others

தேனி—உலகநுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர்தினம்-செய்தி.

தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் உலகநுகர்வோர் தினம் மற்றும் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. தேனிமாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் திரு.பி.சுந்தர்  முன்னிலையில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் வீ.செந்தில்குமார் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) வ.முத்துலட்சுமி உட்பட பல கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close