fbpx
Others

தேனி–அ.தி.மு.க கூட்டணியின் சார்பில்பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்…

தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அ.தி.மு.க கூட்டணியின் சார்பில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!!! தேனி மாவட்டம் தேனியில் 25/03/2024 இன்று அதிமுக கூட்டணியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் – V.T.நாராயணசாமி அவர்களுடன், RB. உதயகுமார், R D கணேசன், முறுக்கோடை ராமர், மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கட்சிகளின் தொண்டர்கள் ஊர்வலமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா விடம் கட்சியின் சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நிகழ்வு…….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி..

Related Articles

Back to top button
Close
Close