Others
கடலூர்-பரங்கிப்பேட்டை- முத்து சக்கரபாணி படத்திறப்பு விழா..
படத்திறப்பு விழா கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய முன்னாள் பொருளாளர் முத்து சக்கரபாணி அவர்களுடைய படத்திறப்பு விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துறை கி சரவணன் மாநில பொறியாளர் அணி தலைவர் அவர்கள் படத்தை திறந்து வைத்துள்ளார் அவர்களுடன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் தச்சக்காடு ராமதாஸ் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர் கலையரசன் மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல் கிளை ரவீந்திரன் கில்லை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்வாணன் ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரகாஷ் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆர் பாலகுரு தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ராஜலிங்கம் ஸ்வீரன் ஆசைத்தம்பி சிவலோகம் பாலசிங்கம் ரவி சேகர் பாபுஜி மற்றும் கலந்து கொண்டனர்.