fbpx
Others

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி செய்தி…

திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிடும் பொன். பாலகணபதி மாநில ஓ.பி.சி அணி செயலாளர். கே. ஆர். வெங்கடேசன் அவர்களை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் வாசுகி மாரி குமார் உள்பட பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close