fbpx
Others

திருப்பூர் -தெற்கு சட்டமன்ற தொகுதி புதிதாக 50ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்த நிகழ்ச்சி

மாண்புமிகுதமிழ்நாடுமுதல்வர் கழக தலைவர் தளபதி அவர்களின் ஆணைகினங்க திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் க.செல்வராஜ்MLA அவர்களின் வழிகாட்டுதலின் படி தெற்கு சட்டமன்ற தொகுதியில் புதிதாக 50ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது , மற்றும் பாக முகவர்கள் BLA-2 தொடர்பான ஆலோசனை கூட்டம் தொகுதி பொறுப்பாளர் கழக சட்டத்திட்ட குழு உறுப்பினர் அண்ணன் தென்றல் செல்வராஜ் அவர்களின் தலைமையில் எனது முன்னிலையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது..நிகழ்வில் மாநகர கழக நிர்வாகிகள்,பகுதி ,வட்ட கழக செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close