fbpx
Others

நீடாமங்கலத்தில் ரமலான் பெருநாள் கொண்டாட்டம்…

நீடாமங்கலம் கீழத் தெருவில்ள அமைந்துள்ள நூருல் ஹுதா மஸ்ஜிது பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ரமலான் நோன்பு வைத்து இன்று பெருநாள் தொழுகை நடத்தி உலக அமைதிக்காகவும் நன்மைக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள் மற்றும் ஒருவர் மற்றொருவர் தங்களுடைய நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

Related Articles

Back to top button
Close
Close