fbpx
Others

தேனி ஊராட்சி ஒன்றியபுதிய கட்டிடத்தை முதல்வர் திறந்தார்….

  தமிழ்நாடுதேனிமாவட்டம்தேனியில் 29/07/2024 – இன்று காணொளி மூலம் தேனி ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார் !!! தேனி மாவட்டம், தேனியில் தேனி ஊராட்சி ஒன்றியம் புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து , துவக்கி வைத்தார். தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஷஜுவனா, தேனி ஊராட்சி ஒன்றியம் தலைவர் திரு சக்கரவர்த்தி, தேனி ஊராட்சி ஒன்றியம் வளர்ச்சி அலுவலர், ஒப்பந்ததாரர் KMC.முத்துகோவிந்தன் மற்றும் ஊராட்சி ஒன்றியம் உறுப்பினர்கள், தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், நகர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சி…… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close