Others
மாதவரத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..

16 வது வட்டம் சடையங்குப்பம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பென்சில், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவை வட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் இ வெங்கடேசன் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.-மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில், பேனா ரப்பர், ஜாமென்ட் பாக்ஸ் ஆகியவற்றை மாதவரம் வடக்கு பகுதி கழக செயலாளர். புழல்.எம்.நாராயணன்வழங்கினார்.மேலும்மாணவமாணவிகளுக்குலட்டுவழங்கப்பட்டது16வது வட்டச் செயலாளர் இ. கண்ணப்பன் நிகழ்ச்சிக்குதலைமை தாங்கினார்.