fbpx
Others

தமிழகஅமைச்சர்இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு அதன்விவரம்…

தமிழக முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன.மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் ஆகிய துறைகளும் முதல்வர் விஜய் வசமே உள்ளன.அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக முக்கியமான நிதித்துறைகே. ஏ. செங்கோட்டையன் - தமிழ் விக்கிப்பீடியா மற்றும் ஓய்வூதியத் துறைஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.அமைச்சர்புஸ்ஸித.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட 8 பேர் மீது வழக்கு ஆனந்துக்குஊரகவளர்ச்சிமற்றும்நீர்வளத்துறைஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன் சுமை மற்றும் நீர்ப்பாசனம், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளன.அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் அருண் ராஜுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறைஒதுக்கப்பட்டுள்ளதுயார் இந்த டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் IRS? அரசு மருத்துவர் டூ தமிழக ஹெல்த்  மினிஸ்டர்... பின்னணி என்ன? - who is dr k g arunraj irs from government  doctor to tamil nadu health ...ரஜினியை சீண்டிய ஆதவ் அர்ஜுனா.. பொங்கியெழுந்த பாஜக, கூட்டணி கட்சிகள்..  விஜய்க்கு தலைவலி! | Aadhav Arjuna Provokes Rajinikanth Fury Bjp Allies Slam  Tvk Vijay Faces New Headache ... .அமைச்சர் வெங்கட்ரமணனுக்கு   வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா உணவு,பொதுவிநியோகம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடு துறைகள்ஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் நிர்மல் குமாருக்குமின்சாரம்மற்றும்சட்டத்துறைஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ.க ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்  குமார் ராஜினாமாசட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அமைச்சர் ராஜ்மோகனுக்குRaj Mohan (@raj.mohan.129) • Facebook பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைஒதுக்கப்பட்டுள்ளது.மேலும்,தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம்மற்றும்திரைப்படச்சட்டம்,செய்தித்தாள்அச்சுத்தாள்கட்டுப்பாடு,எழுதுபொருள்மற்றும்அச்சுத்துறை,அரசுஅச்சகம்காரைக்குடி: டி.கே. பிரபு அமைச்சராக அறிவிப்புஉள்ளிட்டதுறைகள்வழங்கப்பட்டுள்ளன.அமைச்சர் டி.கே.பிரபுவுக்கு சுரங்கம்மற்றும்கனிமவளத்துறைஒதுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கீர்த்தனாவுக்கு தொழில் துறை மற்றும்மாற்றுத்திறனாளித் தாயின் மகள் நான்: சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட  அமைச்சர் கீர்த்தனா Minister Keerthana apologizes for controversial remarks முதலீட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close