fbpx
Others

தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு,ஆம் ஆத்மி கட்சிஒருங்கிணைப்பாளர்பரப்புரை..

தமிழ்நாடு,தேனிமாவட்டம் 15.4.24 அன்று தேவாரத்தில் தேனி நாடாளுமன்ற இந்தியா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனுக்கு ஆதரவு கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் ஆர் சிவாஜி தெருமுனைப் பரப்புரை செய்தார். கூட்டத்தில் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டநிகழ்ச்சி. …. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close