fbpx
Others

( டி .யூ .ஜே) சென்னை மாவட்ட பேரவை-சிந்தாதிரிப்பேட்டை

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( டி .யூ .ஜே) சென்னை மாவட்ட பேரவை கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி .எஸ் .டி.புருஷோத்தமன் செயலாளர் . போளூர் சுரேஷ் . பொருளாளர்
வந்தவாசி ரவிச்சந்திரன். பொதுச்செயலாளர். சேம்பியன் முத்து. தலைமை நிலைய செயலாளர். வேளாங்கன். திருவள்ளூர் மாவட்ட தலைவர் முருகக்கனி மற்றும் பல்வேறு நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ஹாசன் .செயலாளர் ஜாபர் .பொருளாளர்.
ரத்தின பாண்டிநிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close