fbpx
Others

திமுகவும்,அதிமுகவும் தேமுதிகவிற்கு 6 தொகுதிமட்டுமேசீட் கொடுக்க முடிவு..?

திமுகவா? அதிமுகவா? - பிரேமலதா நடத்தும் பேரம்! சீனியர்கள் விலகல்! premalatha  bargain with dmk and aiadmk தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க திமுகவும்- அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. அதே நேரம் குறைந்தது 165 முதல் 170 இடங்களில் நேரடியாக போட்டியிட திமுக, அதிமுகதிட்டமிட்டுள்ளது. எனவே மீதமுள்ள 55 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளது. இதில் திமுகPremalatha Vijayakanth கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 20 முதல் 23 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ் கட்சிக்கு தலா 6 தொகுதியும், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு கட்சிக்கு தலாஇரண்டுதொகுதியும் ஒதுக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறதுமீதமுள்ளதொகுதிகளை மனிதநேயமக்கள்கட்சி,தமிழகவாழ்வுரிமை,மக்கள்நீதிமய்யம்உள்ளிட்டகட்சிகளுக்குஒதுக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.  இதே போல அதிமுகவில் பாமகவிற்கு 15 தொகுதிகள், பாஜகவிற்கு 20 தொகுதிகள், அமமுகவிற்கு 7 முதல் 9 தொகுதிகள், தமாகாவிற்கு 4 தொகுதிகள் என ஒதுக்கப்படவுள்ளது. அதே நேரம் தேமுதிக இன்னும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை திமுக- அதிமுக என இரு தரப்பிலும் கூட்டணி தொடர்பாக  பேசி வருகிறது. தேமுதிக தரப்பில் குறைந்தது 15 முதல் 18 தொகுதிகளை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக தரப்பில் 4 முதல் 5 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே தர முடியும் என தெரிவித்துள்ளது. அதிமுக தரப்பில் இதே போல 6 சட்டமன்ற தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தருவதாக தெரிவித்துள்ளதுஎனவே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சீட் கொடுக்க முடியும் என இரண்டு கட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்ட நிலையில், இரட்டைஇலக்கம்இல்லாமல்கூட்டணிக்கு வர முடியாது என தேமுதிக தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு திமுக மற்றும் அதிமுகவின்  கூட்டணி கதவு அடைக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் உட்கார தூத்துக்குடியில்நடைபெற்றதேமுதிககூட்டத்தில்பேசியபிரேமலதாநீங்கள்முதலமைச்சராக  நாங்கள்உழைக்கிறோம்.எனவேஅதிமுக,திமுகபுரிந்துகொள்ளுங்கள்,  உரியமரியாதையும், எங்களுக்கு உரிய சீட்டும் கொடுக்க வேண்டும். நீங்க மட்டும் 170தொகுதியில்போட்டியிடனும், தனித்து பெரும்பான்மை ஆட்சி அமைக்கனும் என நினைக்கிறீங்க, அப்படி இருக்கும் போது எங்களுக்கும் கூடுதல் தொகுதிகளை கேட்க உரிமை இருக்கிறது.நீங்க ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், எங்களுக்கு உரிய மரியாதையும், தொகுதியும் கொடுக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு 41 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதில் 29 தொகுதிகளில் வெற்றிபெற்றோம்.அதில்பலர்சென்றுவிட்டனர்.மீதமுள்ளவர்நம்முடன்இருக்கிறார்கள்.அவர்  களுக்குஉரியமரியாதைகொடுக்கப்படும்.எனவேகூட்டணிக்காகநாம்அவசரப்படக்கூடாது. அதற்குஎனநேரம்உள்ளது.இவ்வளவுநாள்சத்திரியனாகவாழ்ந்துவிட்டோம்.இனிசாணக்கியனாக வாழ வேண்டும்.அவங்க மட்டும் 160 -170 சீட்டில் வேண்டும்போட்டியிடுவதாககூறுகிறார்கள். அதேநேரம்தேமுதிகவிற்கானஉரியமரியாதைகொடுக்கஅதற்காகத்தான்காத்திருக்கிறேன்.  எனவேகட்டாயம்இந்தமுறைநீங்கள்விரும்பும்கூட்டணிதான்அமைக்கப்படும்எனதொண்டர்களிடம்பிரேமலதாதெரிவித்தார்.எனவேதிமுகஅதிமுககூட்டணியில்உரியஇடங்கள்தேமுதிகவிற்குஅதிமுககூட்டணியில்உரியஇடங்கள்தேமுதிகவிற்குஒதுக்கப்படவில்லையென்றால்அடுத்தவாய்ப்புஎன்னஎன்பதைஅரசியல்விமர்சகர்கள்ஆராயதொடங்கியுள்ளனர்.அந்தவகையில்விஜய் தலைமையிலான தவெக அணியில் தேமுதிக இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.  

Related Articles

Back to top button
Close
Close