fbpx
RETamil News

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்!!

 

சென்னை;

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. பிறகு அதனை மே 17-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கொரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,550 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மாவட்டம் இதுவரை இன்று மொத்தம்

சென்னை

1458 266 1724
கோவை 146   146
திருப்பூர் 114   114
செங்கல்பட்டு 93 4 97
மதுரை 90 1 91
விழுப்புரம் 86 49 135
திண்டுக்கல் 81 10 91
ஈரோடு 70   70
திருவள்ளூர் 70 9 79
நெல்லை 63   63
நாமக்கல் 61   61
தஞ்சாவூர் 57 1 58
திருச்சி 51 4 55
நாகை 45   45
தேனி 44   44
கரூர் 43 1 44
காஞ்சிபுரம் 41   41
ராணிப்பேட்டை 40 3 43
தென்காசி 40 9 49
கடலூர் 39 122 161
சேலம் 33   33
விருதுநகர் 32 2 34
திருவாரூர் 29 2 31
அரியலூர் 28 6 34
தூத்துக்குடி 27   27
வேலூர் 22   22
ராமநாதபுரம் 20 1 21
திருப்பத்தூர் 18 1 19
கன்னியாகுமரி 17   17
திருவண்ணாமலை 16 11 27
கள்ளக்குறிச்சி 15   15
சிவகங்கை 12   12
பெரம்பலூர் 11 25 36
நீலகிரி 9   9
புதுக்கோட்டை 1   1
தருமபுரி 1   1
கிருஷ்ணகிரி 0   0

 

Related Articles

Back to top button
Close
Close