fbpx
Others

நீடாமங்கலம் பள்ளிகளில் தேசிய கொடியினைஏற்றிவைத்தார்…

77வதுகுடியரசுதின விழாவினை நீடாமங்கலம்பேரூராட்சி மன்ற தலைவர் RRராமராஜ் அவர்கள் பேரூராட்சி மன்றம் மற்றும் நீடாமங்கலம் பள்ளிகளில் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.துனைதலைவர்ஆனந்தமேரிராபர்ட்பிரைஸ் அவர்கள்மற்றும்பேரூராட்சிமன்றஉறுப்பினர்கள்செயல்அலுவலர்,ஆசிரியர்கள்,பள்ளிமாணவமாணவிகள் தூய்மைபணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close