fbpx
Others

சென்னையில் 3 இடங்களில்பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்பரப்புரை..

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் 3 இடங்களில் பரப்புரை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்மருத்துவர் அன்புமணி ராமதாஸ் , நாளை (31.03.2024) ஞாயிற்றுக்கிழமைநாளை மாலை 4.00 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில்நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டத்தில் தென்சென்னை தொகுதி பாரதிய ஜனதாவேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ்  வாக்கு சேகரிக்க உள்ளார்.நாளை மாலை 6.00 மணிக்கு சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெறும் பரப்புரைநிகழ்ச்சியில் மத்திய சென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வினோஜ்செல்வத்தையும், மாலை 7.00 மணிக்கு கொளத்தூரில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சியில்வடசென்னை தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் வழக்கறிஞர் பால்கனகராஜைஆதரித்தும் அன்புமணி ராமதாஸ்  உரையாற்றுகிறார்…

Related Articles

Back to top button
Close
Close