fbpx
Others

சிலம்ப கலை வளர்ச்சிக்கான கோரிக்கை—செய்தி

உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் தமிழக விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா அவர்களை தலைமை செயலகத்தில் சங்கத்தின் செயலாளர்ஆர். முருகக்கனி ,துணைத் தலைவர்
அ. ஞான பண்டிதன், துணை செயலாளர் அருண் கேசவன் ஆகியோர் சிலம்ப கலை வளர்ச்சிக்கான கோரிக்கை மனுவை வழங்கினர்.வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சிலம்பத்திற்கான புதிய திட்ட அறிக்கைகள் வரும் என்று விளையாட்டுத்துறை செயலாளர் கூறியிருக்கிறார். அவரை சந்தித்த சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close