Others
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்துமாபெரும் கண்டனஆர்ப்பாட்டம்.
தமிழகஅரசைவஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து இன்று திருவாரூரில் மாவட்ட கழக செயலாளர் பூண்டி k. கலைவாணன் அவர்களது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை செயலாளர் நா.இளையராஜா அவர்கள் கலந்துகொண்டார்.