fbpx
Others

கோவை– மாவட்ட காவல் துறையின்விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல் துறையின் சார்பாக     100% தலைக்கவசம் இலக்கை நோக்கி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு இடங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை கண்டறிந்து அவர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்து, மேலும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close