fbpx
Others

இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு….

தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி நகர் நல அலுவலரிடம் இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோரிக்கை மனு !!! தேனி மாவட்டம், தேனியில்
இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனிஅல்லிநகரம் நகராட்சி நகர்நலஅலுவலர்திருமதிடாக்டர்கவிப்பிரியா அவர்களிடம்இன்று 07.11.2024 -ம் தேதிதேனி நகர இந்து எழுச்சிமுன்னணி நகரசெயற்குழு உறுப்பினர்திருஅழகுபாண்டி ஜீ  தலைமையில்
கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில்தேனிஅல்லிநகரம்நகராட்சி7வதுவார்டு அண்ணா நகர்முதல் தெருவில் சாக்கடைகழிவுகள் சுத்தம் செய்யாமல்கழிவுநீர் சாலையில் செல்கிறதுஇதனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு இல்லாமலும்சுகாதாரம் இல்லாமலும்
வாழ்ந்து வருகிறோம்மேலும் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து “பூ “செடிகளை ஒவ்வொரு வீட்டில் முன்பாக வைத்து போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு செய்து வருகிறார்கள்

எனவே அம்மா நேரில் பார்வையிட்டுநடவடிக்கை எடுக்க வேண்டும்என்ற கோரிக்கையை வலியுறுத்திஇவருடன்
இந்து எழுச்சி முன்னணிதேனி நகரத் தலைவர் செல்வபாண்டியன் ஜீநகர செயலாளர்கள்புயல் அய்யப்பன் ஜீதினேஷ் ஜீ
துணைச் செயலாளர்கனகுபாண்டி ஜீ
விஷ்வாபாலமுருகன் ஜீ செயற்குழுஉறுப்பினர்கள்
EB மணிகண்டன் ஜீஏழுமலையான்சுரேஷ் ஜீ
மற்றும்பொறுப்பாளர்கள்திரளாக கலந்து கொண்ட நிகழ்ச்சி …………………………………………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close