fbpx
Others

கேரள மாநில முதல்வரின் கவனத்திற்க்கு….

சபரிமலைஐயப்பன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வருகின்ற பக்தர்களுக்கு ஏற்படும் அவதி ???கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஐந்து நாட்களாகவே மலைக்கு வருகின்ற பக்தர்களை, ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, தேவையில்லாமல், பக்தர்களை ஆங்காங்கே நிறுத்தி, வைத்து சன்னதியில் மிகவும் கூட்டம் இருப்பது போல் ஒரு மாயையை உருவாக்கி, குறைந்த பட்சம் ஒவ்வொரு பக்தர்களும், 12 மணி நேரம் வரை கால் கடுக்க காக்க வைத்து மிகவும் நூதன முறையில், ஐயப்பனை தரிசனம் செய்ய ரூ 10,000/- லிருந்து, 15,000/- வரை வசூல் செய்வதற்கு வேண்டுமென்றே சன்னிதானத்தில் கூட்டம் இருப்பது போல் காட்டி பக்தர்களை மிகவும் கஷ்டத்தில் ஆளாக்கி கொண்டு வருவது மிகவும் வருத்தத்திற்குரிய செயலை செய்து வருகின்றனர்….. ஏன் இவர்களை கேள்வி கேட்க ஆளில்லையா ??? மகர ஜோதி ரகசியம் நீதிமன்றத்தில் மூலம் குட்டு வெளிப்பட்டது போல... இப்போது நடக்கின்ற சம்பவத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க யாரும் முன் வருவார்களா ??? இது போன்ற அநியாயங்களை கேள்வி கேட்க, சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் முன் வருவார்களா என்று ஐயப்ப பக்தர்கள் மிகவும் உள்ளக் குமுறல்கள் உடன் கோரிக்கை வைக்கின்றனர்……. இப்பிரச்சினையை கேரள மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் கையிலெடுத்து நல்லதொரு தீர்வு காணுமா ??? ………………………………. ஆல் இந்திய மீடியா அசோசியேஷன்…… யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு மாநில அமைப்பு துணை செயலாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செயலாளர் – அ.ந.வீரசிகாமணி, மற்றும் சமூக நல ரிப்போர்ட்டர்ஸ் & ஆன்மீக பொது மக்கள்…

Related Articles

Back to top button
Close
Close