Others
போடியில் பெண்நலம் காக்கும் மருத்துவ முகாம்…
போடி நகராட்சியும் ஸ்ரீதன்வந்திரி அறக்கட்டளை சார்ந்த பெண் நலம் ஆண்நலம் மருத்துவமனையும் மற்றும் சுப்புராஜ் நகர் மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய பெண்நலம் காக்கும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் உடன். போடி நகராட்சி ஆணையர். இராஜலட்சுமி.நகரமன்றத்தலைவி.இராஜராஜேஸ்வரி .துணைத்தலைவி. உறுப்பினர்கள். பெண்கள் நலம் மருத்துவமணை விழிப்புணர்வு ஒருகிணைப்பாளர். மேரி. சுப்புராஜ் நகர் மகளிர் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.