fbpx
Others

எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.

தி.மு.க. முன்னாள் எம்.பி., எல்.கணேசன் காலமானார் வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத்தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன்மிசாசட்டத்தில்சிறையில்அடைக்கப்பட்டவர்.  மொழிப்போரில் ஈடுபட்டு மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும்இருந்துள்ளார். எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.மொழிப்போர் தளபதி என்றழைக்கப்பட்ட தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எல்.கணேசன்காலமானார். அவருக்கு வயது 92.

Related Articles

Back to top button
Close
Close