fbpx
Others

கம்பம்–இந்தியன் ரெட் கிராஸ்சொசைட்டிஒன்றிய நிர்வாகிகள்தேர்வு.

Greetings from Indian Red Cross Society,Theni District. வணக்கம்.  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கம்பம் ஒன்றியம் சார்பில் ரெட் கிராஸ்செயல்பாடுகள் சார்பான ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் திரு.சுருளிவேல் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கம்பம் ஒன்றிய நிர்வாகிகளாக பின்வரும் பட்டியலில் உள்ளவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.        1)கெளரவதலைவர்கள்மருத்துவர்  J. பொன்னரசன் M.D., 2)  மருத்துவர் C. காஞ்சனா MBBS  3) R.இராமமூர்த்தி, VAO ஓய்வு.

Related Articles

Back to top button
Close
Close