ராணிப்பேட்டை–விடுதலை சிறுத்தை கட்சி பொதுக்கூட்டம்…

முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதுநடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஆகியோர் பங்கேற்று இருந்தனர் இந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன் பாஜக கட்சி அரசாங்கத்திற்கு மதம் தேவை என்பது போல் செயல்படுகிறதுஅரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்திருக்க கூடாது எந்த மதத்தையும் வளர்க்க நிதி வழங்கக்கூடாதுஇந்து மதத்தில் சமத்துவம் கிடையாது சகோதரத்துவம் கிடையாதுமதச்சார்பின்மையை காப்போம் என்பது தேசிய பார்வைஇந்தியாவில் இரண்டு அணிகள் உள்ளது மதச்சார்பின்மையா அல்லது மதச்சார்பின்மைக்கு எதிரானியாமக்களைக் காப்போம் என பிஜேபியை வைத்துக்கொண்டு இருந்தால் எப்படி நடக்கும் திருமாவளவன் கேள்விமதச்சார்பின்மை என்பது பிஜேபி ஆர்எஸ்எஸ்வளரக்கூடாதுகுறிப்பாகதமிழ்நாட்டில்பிஜேபிவளரக்கூடாதுஎன்பதாகும்இவர்களது சுற்றுப்பயணம் முடிந்தவுடன் நாமளும் சுற்றுப்பயணம் செல்வோம் பிஜேபியை உள்ளே நுழையவிடாதீங்கஎனநடைப்பயணம்மேற்கொள்ளஉள்ளவர்கள்எல்லாம்மதச்சார்பின்மையை காப்பவர்கள் அல்ல பிஜேபியை வலு சேர்ப்பவர்கள் ஆதரிப்பவர்கள்இந்தியாவில் இரண்டு அணி மதச்சார்பின்மை காப்பது திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தை இடுத்து சரிகள்மற்றொரு அணி மதச்சார்பின்மைக்கு எதிரான அணி மதவாத அணி பிஜேபி ஏ டி எம் கே அண்டு ஷோ அண்ட் கோகான்சிடியூசனோடு செயல்படுவதால் தான் தளபதி ஸ்டாலினுடன் கைகோர்த்து இருக்கிறோம்திமுக விசிக கூட்டணி குறித்து ரெண்டு சீட்டு பிளாஸ்டிக் சேர் என விமர்சித்து பேசுபவர்கள் என் போல் அரசியல் பேசட்டும் நான் விளக்கம் சொல்கிறேன் இப்படி பேசி ஆத்திரம் முட்டினால் திமுகவில் பிளவு ஏற்படும் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள்தளபதி ஸ்டாலின் தலைமையில் பத்து கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கிறோம் நாங்கள் அனைவரும் வேற லெவல் உங்கள மாதிரி கிடையாது உங்கள மாதிரி கணக்கு போட க்கூடாது நீங்கள்லாம் ஒரு மாதிரி நாங்க எல்லாம் திராவிட முன்மாதிரி திராவிடியன் மாடல்திமுகவை எதிர்க்க வேண்டும் என தமிழ் தேசியம் என்ற பெயரில் கிளம்பி இருக்கிறார்கள்திமுகவை விமர்சிக்கிறோம் என்ற பேரில் திராவிடத்தை விமர்சிக்கிறார்கள் திராவிடரை விமர்சிப்பது பண்டிதரை விமர்சிப்பதாகும் பண்டிதருக்கு தெரியாத ஞானம் இவர்களுக்கு வந்து விட்டதா இவர்கள் பெரிய ஞானிகலா என கேள்வி எழுப்பினார்பெரியார், திமுக, திராவிட அரசியலை விமர்சிப்பது இதெல்லாம் யாருக்கு சேவை செய்கிற வேலை யோசித்துப் பார்க்க வேண்டும் திமுகவின் நடவடிக்கையை விமர்சியுங்கள் அதற்கு திமுக பதில் சொல்லும் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ள கட்சி இதுபோன்று
எத்தனையோ ஆட்களை பார்த்த கட்சி எம்ஜிஆர் வைகோ போன்றவர்களை விடவா திமுகவை புதிதாக ஒருத்தன் எதிர்த்து விட போகிறார் திமுக தனது எதிரிகளைதானாகவேகையாண்டு கொள்ளும் அவர்களுக்கு யாரும் ஆள் தேவையில்லை விசிக தேவையில்லைநாங்கள்கூட்டணியில்இருப்பதுஆர்எஸ்எஸ்,சங்பரிவாளர் கொட்டத்தை அடைப்பதற்காகதிராவிடமுன்னேற்றக் கழகம் போன்ற சக்தி வாய்ந்த கொள்கையில் உறுதியுள்ள இயக்கங்கள் தேவை இடதுசாரிகள் போன்ற ஜனநாயக சக்திகள் தேவை அதனால் அவர்களோடு நிற்கிறோம் தேசிய அளவில் சனாதான எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்க தேவை இருக்கிறது அதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம்.எடப்பாடிக்கு ஆத்திரம் பொங்குகிறது உன்னை யார் கூப்பிட்டா நாங்க கூப்பிட்டோமா என பொங்குகிறார் நீங்க கூப்பிடல உங்க சார்பில் யாரோ ஒருவர் கூப்பிட்டார் அதை தான் நாங்கள் சொன்னோம் யார் பேசினார்கள் என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா ? துணை முதலமைச்சர் பதவி எப்ப தருகிறோம் என்று சொன்னோம் என கேட்கிறார் நீங்கள் சொன்னீங்க என நாங்க எப்போ சொன்னோம் என கேள்வி எழுப்பினர்நாள்தோறும் டிபைட் நடக்கிறது பல பேர் என்னையும் கேட்கிறார்கள் ஏன் நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா யார் யாரோ கிளம்புகிறார்கள் நானும் ரவுடி நானும் ரவுடி என்று என்னையும் அரெஸ்ட் பண்ணு அரெஸ்ட் பண்ணு என்று எல்லோரும் முதலமைச்சராக கேட்கிறார்கள் 35 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையிலும் 25 வருஷம் தேர்தல் அரசியலிலும் கலைஞர் ஜெயலலிதா ஆகியோருடன் சேர்ந்து அரசியல் பயணம் செய்திருக்கிறேன் நீண்ட காலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்து வருகிறேன் ராகுல் காந்தியுடன் சேர்ந்து களமாடக் கூடிய வாய்ப்பை பெற்ற உள்ளேன் எனக்கு என்ன தகுதி இல்லை என்னை ஏன் துணை முதலமைச்சர் என சொல்கிறீர்கள்முதலமைச்சரா துணை முதலமைச்சரா அது பெருசா இது பெருசா என ஆசை காட்டினால் நான் அப்படியே போயிடுவேன்னு நினைக்கிறார்கள் வாங்க சுட சுட சாப்பிடலாம் என கூப்பிடுவது போல கூப்பிடுறாங்க நகைச்சுவையாக பேசினார்கொள்கை அடிப்படையில் உறுதியாக இருக்கின்ற கட்சி விடுதலை சிறுத்தை கட்சி தேர்தல் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் அதை பொருட்படுத்தாத கட்சி விடுதலை சிறுத்தை கட்சிசன் பரிவாள அமைப்புகள் தமிழகத்தில் காலை ஊன்றி விடக்கூடாது என நினைப்பது விடுதலை சிறுத்தை கட்சி அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் துணையாக நிற்பதாகவும் உறுதுணியாக நிற்போம் இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம் உறுதியாக நின்று களமாடுவோம் விடுதலை சிறுத்தை கட்சி இருக்கும் வரை இந்த எதற்கு போராட்டம் புரட்சி நிகழ்ந்து கொண்டே இருக்கும் என பேசினார்…