Others
நீடாமங்கலம்-ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 24.11.2024 மாலை 6.30 மணியளவில் பூரம் நட்சத்திரம் முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு ஆண்டாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சதிஷ் நாராயணன் ஆசிரியர் பிரசாத் அய்யர் வர்த்தக சங்க தலைவர் ராஜாராம்.நிர்மலாபரிமளக்கண்ணன் . சுபத்ரா அகிலா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.