Others
இந்துஸ்தான் தேசிய மக்கள் நல இயக்க சிறப்பு செய்தி…

இந்துஸ்தான் தேசிய மக்கள் நல இயக்கம் 14.09.2026 அன்று பொது சேவை நோக்கத்தோடு திரு T P கிஷோர் குமார் அவர்களால் துவங்கப்பட்டது நிறுவன தலைவர் திரு TP கிஷோர் குமார் தலைவராகவும் செயல் படுவார் செயலாளராக அருள் குமார் அவர்களும் பொருளாளர் மற்றும்பொறுப்பாளர்கள்நியமனம்செய்யபட்டனர் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டுநீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் விநாயகர் ஸ்வாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து பிரசாதம் வழங்கப்பட்டது
இந்துஸ்தான் தேசிய மக்கள் நல இயக்கம் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்