Others
ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு!

ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு! இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்பு கானா அருள்மிகு கங்காதீஸ்வரர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ரத சப்தமியை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.விழாவில் திருத்தேர் திருப்பணிக்குழு தலைவர் பொன்.கு.சரவணன் மற்றும் ஆலய பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.