fbpx
Others

தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா….

தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலையத்தில் 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது இதில் போடி நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை பாணியில் மரியாதை செலுத்தப்பட்டது இனிப்புகள் வழங்கி அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர் உடன் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி காவல் சிறப்பு ஆய்வாளர் குரு கௌதம் மற்றும் காவல்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close