fbpx
RETamil Newsஉலகம்

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைத்தது ஆஸ்திரேலிய அரசு

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் தலைநகராக டெல் அவிட் இருந்தது. தற்போது அதை மாற்றி ஜெருசலேமை தலைநகரமாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இதை அமெரிக்காதான் முதலில் ஏற்றது.

ஆனால் இதற்கு பாலஸ்தீனம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தான் இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை அமைப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்தது.

Related Articles

Back to top button
Close
Close