Others
விடியா திமுகவை கண்டித்துதேசிய ஜனநாயக கூட்டணிகண்டன ஆர்ப்பாட்டம்…
மத்திய அரசு கொண்டு வந்த 125 வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கும் விடியா திமுகவை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போடி ஒன்றிய அலுவலக முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்அதிமுக போடி நகர வடக்கு செயலாளர் எல். வாசு. மேற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் பாண்டிதுரை. முத்துபாண்டி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மேற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர்கள். போத்தி ராஜா. அம்மா சந்திரசேகர். நகரச் செயலாளர் ஞானவேல். தோழமைக் கட்சிகள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்..