fbpx
Others

தேனி மாவட்டம்–ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரிகள்

தேனி மாவட்டம் 14/10/2023  ராஜாவாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து  கட்டப்பட்ட வீடுகளை தேனிமாவட்ட நிர்வாகம் அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம்  ஆக்கிரமிப்புகளைஅகற்றியது உடன் மின்துறை, காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close