Others
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம் எல். விஜய் பிரபு—சிறப்பு செய்தி..
மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். எம்
எல். விஜய் பிரபு அவர்களை செங்குன்றம் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர். கோபி செயலாளர். லோகநாதன், அரிசி மண்டி உரிமையாளர்கள் சங்கத் தலைவர். கோதண்டன் மற்றும் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர். துளசிங்கம் ஆகியோர் மாதவரத்தில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.