Others

மரிய வில்சன்அமைச்சரின் பேச்சுவார்த்தை தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் வாபஸ்..

மீனவர்கள் மாயம்.. அமைச்சர் மரிய வில்சன் ஆலோசனைஆந்திர காவல்துறையால் சிறைப் பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி காசிமேடு மீனவர்கள் அரசிற்கு கோரிக்கையாக முன்வைத்து..போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்….முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லடசம், ஒருவருக்கு அரசு பணி தர வேண்டும்   மீனவர்கள் சார்பாக கோரிக்கை  விடுக்கப்பட்டது.மீனவளத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில்நடைபெறும்இந்தபேச்சுவார்த்தையில்ஆந்திராவில்சிறைபிடிக்கப்பட்டமீன்பிடிபடகுகளின்உரிமையாளர்கள்,மீனவர்சங்கபிரதிநிதிகள்மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்நிலையில் காசிமேடு மீனவர்கள் உடனான தமிழ்நாடு அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது போராட்டம் வாபஸ்பெறப்பட்டுள்ளது. மீனவர்கள் தர்ப்பினருடன் அமைச்சர் மரிய வில்சன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

…

 

Related Articles

Back to top button
Close
Close