fbpx
Others

மதுரை– செக்கானூரணியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேருந்து நிலைய சிறப்பு செய்தி.

புதிய பேருந்து நிலையத்துக்கு அமரர். பி.கே. மூக்கையாத் தேவர் பெயரை சூட்டகோரி மதுரை மாவட்டம் செக்கானூரணியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு கல்வித்தந்தை அமரர். மூக்கையாத் தேவர் பெயரை சூட்டக்கோரி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளர் பி. வி. கதிரவன், தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கோரிக்கின்படி நேதாஜி சுபாஷ் சேனை- தமிழ்நாடு நிறுவனத் தலைவர் வி. மகாராஜன் ஆணைக்கினங்க மாநில செயலாளர் சுமன் தேவன், ஆகியோர் எரிச்சத்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுவை அளித்தனர் உடன் மருது தேசியக் கழகத்தின் தலைவர் மருதுபாண்டியன் உடன் மதுரை மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை நிர்வாகிகள் உடன் சென்றனர்

Related Articles

Back to top button
Close
Close