Others
நீடாமங்கலம் பேரூராட்சியில்பொங்கல் தொகுப்பு –சிறப்பு செய்தி
நீடாமங்கலம் பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமையிலும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் முன்னிலையிலும் காலை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்..