Others
போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…?
போடி நகராட்சி நிர்வாகம்
போடி 5 வார்டு நடுத்தெரு மறவர் சாவடி அருகே சாக்கடை பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட கற்கள் அப்புறப்படுத்தாமல் தெருவில் போடப்பட்டு இருப்பதால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதால் அப்புறப்படுத்த கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..