Others
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி–மறு ஆய்வு
தேனி மாவட்டம் 199 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2006( SIR)பணிகள் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்த (SIR 2026) வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் விஜய் நெஹ்ரா இ. ஆ. ப. அவர்கள்( இணைச் செயலாளர் சுகாதாரம் மற்றும் கொடுமை நலத்துறை புதுடில்லி ) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் இ.ஆ.பா. அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்