Others

பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான Bisleri – ல் ஆபத்தானகுடிநீர் ….?

இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக Bisleri நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.FSSAI ஆய்வில் Bisleri பாட்டில் தண்ணீரில் Bromate மற்றும் PAHs எனப்படும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாட்டில் தண்ணீரின் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.Bisleriநிறுவனம்மேல்முறையீடுசெய்தாலும்,மறுபரிசோதனையிலும்பாதுகாப்பற்றதுஎனஅறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையில் பிரபலமானறுவனங்களில் ஒன்றாக Bisleri நிறுவனம் இருந்து வருகிறது.இந்நிலையில்,இந்தியஉணவுப்பாதுகாப்புமற்றும்தரநிர்ணயஆணையமான FSSAI வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Bisleri International நிறுவனத்தின் வளாகத்திலிருந்து ‘Packaged Drinking Water’ எனப்படும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் மாதிரி ஒன்று ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியை ஆய்வு செய்தபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட Bromate எனப்படும் வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close